Friday, September 25, 2009

வாழ்ந்த நாட்களில் வசந்த காலம் கல்லூரி கலாம் அந்த கால நினைவுகளை நினைத்து அசை போட இந்த வலை பூ உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன் எனது நேசமிகு நண்பர்களே உங்களிடம் உள்ள நம் கல்லூரி புகைபடங்களை எனக்கு மின் அஞ்சலில் அனுப்புங்கள் அது இந்த வலை பூவில் பிரசுரிக்கபடும் .

இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்
பாரத்குமார் .சு

Tuesday, September 1, 2009

கல்லூரி கனவுகள்

எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையை எடுத்து கொண்டாலும் அதில் கல்லூரி வாழ்க்கை தான் அவனுடைய வசந்த காலமாகும்.இந்த வலைப்பூ என்னுடைய வசந்த கால நினைவுகள்

இப்படிக்கு உங்கள்
பாரத் குமார் .சு